செவ்வாய், 2 செப்டம்பர், 2014

E PF பற்றிய நல்ல செய்தி

 

EPF வட்டி விகிதம் 8.75 சத அடிப்படையிலேயே தொடருகின்றது.  

மிக நீண்ட போராட்டத்திற்குப்பின்... EPF திட்டத்தில் உறுப்பினர்களாக 

இருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு  குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் 

ரூ.1000/= என அரசு உத்திரவிட்டுள்ளது. மாத ஊதிய வரம்புத்தகுதி 6500ல் 

இருந்து  15000/= எனவும் உயர்த்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக