ஞாயிறு, 13 ஜூலை, 2014

 NFTCL  தென் சென்னை மாவட்ட 

பொதுக்குழு கூட்டம் 12/07/2014 அன்று 

அடையார் அலுவகத்தில் நடைபெற்றது இதில் 

75 தோழர்கள் கலந்து  கொண்டனர் . 

இச்செயற்குழுவில் மாநில பொருளாளர் 

தோழர் பாபு, மாவட்ட செயாளர் நாகராஜன் 

மற்றும் NFTCL கோட்ட செயலர் தருமன் மற்றும் 

மாநில, மாவட்ட சங்க நிர்வாகிகள் கலந்து 

கொண்டு சிறப்பித்தனர்  







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக