அடுத்து மராட்டியத்தில் !!
மராட்டிய மாநில அவுரங்காபாத் மாவட்டத்தில் NFTCL மாவட்ட அமைப்பு மாநாடு இன்று (13-7-14) சிறப்பாக நடைபெற்றது.
விரைவில் மராட்டிய மாநில அமைப்பு மாநாடு நடைபெறவுள்ளது.
தமிழ் மாநில NFTCL துவக்கத்தை தொடர்ந்து தன்னெழுச்சியாக நாடெங்கும் NFTCL பரவி
விரவி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக