வியாழன், 5 ஜூன், 2014

RELAX PLEASE.....

கிராமத்து அனுபவங்கள்:-
1) Dining டேபிள் இருந்தாலும் தரைல உக்காந்து குடும்பமா சாப்புடுரத்துக் கு நிகர் ஆகுமா?
2) A /c வச்சி தூங்கினாலும் மதியம் நேரத்துல வெப்ப மர நிழலுல தூங்குற சுகம் வருமா?
3) தம்மா துண்டு showerla குளிக்குரதுக்கும் பக்கத்துல இருக்குற pumpsetல குளிக்குரதுக்கு ம் எவ்வளவு வித்யாசம்.
4) ஹாய் how ஆர் யு? கேக்குறதுக்கும் ஏலே மாப்புள எப்படி இருக்கன்னு கேக்குறதுக்கும் எம்ம்புட்டு வித்யாசம் இருக்கு. இன்னும் ஏராளம்.....
கிராமங்கள் இன்னும் மாறவில்லை... தங்களை மறந்து இன்னும் தங்கள் உரியவர்களுக்கே அன்பு செலுத்துகிறார்கள்...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக