நமது மாநிலச் சங்கத்தின் ஏழாவது மாநாடு ஒருமனதாக நிர்வாகிகள் தேர்வுடன் 20-08-19 மாலை நிறைவுற்றது. மீண்டும் தோழர்கள் M.K.ராமசாமி, C.K. மதிவாணன், C. ரவி ஆகியோர் முறையே தலைவர், செயலாளர், பொருளாளர் பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
மாநாட்டு நிறைவுரையை தேசிய தலைவர் இஸ்லாம் அஹமது நிகழ்த்தினார். இரு தினங்களுக்கு நடைபெற்ற மாநில மாநாட்டில் 20 மாநிலச் சங்க நிர்வாகிகள் உள்ளடங்கிய 407 சார்பாளர்கள் உள்ளிட்டு 745 பேர் பங்கேற்றனர்.
பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சி.கே.எம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக