ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

அணிதிரள்வோம் !
தியாகத் தலைவர் - தபால்-தந்தி தொழிற்சங்க இயக்கம் கண்ட ஒப்பற்ற தலைவர்- ஓய்வூதியம் நிலைக்க போராடிய பெருந்தலைவர் - நம் அனைவருக்கும் வழிகாட்டியான ஓ.பி.குப்தா அவர்களின் 98 வது பிறந்தநாள் விழாவை சிறப்பிக்க திங்கட்கிழமை (08-04-2019) பெருந் திரளாக பூக்கடை வளாகத்தில் பிற்பகல் 3 மணியளவில் கூடுவோம். தோழர் குப்தாவின் புகழ் பாடுவோம்.
Image may contain: 1 person

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக