ஞாயிறு, 16 செப்டம்பர், 2018



Let us not be complacent..!
Some of our comrades are circulating the Pay revision calculation work sheets and benefits there upon after Pay fixation assuming 15% fitment benefits. I sincerely think this is premature to count the eggs even before the hatching of hen. The workers should not be made complacent by this calculation work sheets. We need to prepare the employees for a united and resolute struggles as we need to cross few hurdles before actually achieving the implementation of Third wage revision.
The main hurdle is getting relaxation from the Central Cabinet for implementing third wage revision despite not running on profit during the past three years. Our Minister promised us to forward the necessary note for the relaxation by 31-03-2018 in February. But sadly till this day note has not been finalised in DOT. It has to be thereafter sent to Cabinet. We don’t know how much time the Cabinet will take to positively consider our note for relaxation . In this background circulating work sheets on calculation of benefits on assumptions will only make our employees complacent . Instead we all should channelise the anger and dissatisfaction amongst our employees due to the inordinate delay in implementation of wage revision and allowances revision with effect from 01-01-2017. Trade unions must always keep their powder dry for Meeting any eventuality and challenges of future.
Image may contain: 10 people, people smiling, people standing

District executive committee meeting of NFTCL in Cuddalore was held on 16-09-2018 in Villupuram under the Presididentship of Harikrishnan , the District President. Hundreds of Telecom Contract Labourers and NFTCL District/ State and CHQ office bearers spoke and explained the current status of long pending demands of Contract Labourers. Com.N. Anbalagan, State NFTCL Vice President inaugurated the District Executive Committee meeting. State Secretary of NFTCL / Tamilnadu S. Anandan in his key note address explained the activities of State Committee. Comrade CKM, State President Babu and State Treasurer Sampath also participated and spoke in the DEC meeting. Com. Manjini , District Secretary replied to the debate on problems of contract Labourers in the district.

Image may contain: 2 people, people on stage, crowd and indoor


Image may contain: 10 people, including Thangamani Rajenderan, Ragul Anandhan and Barathan Subramaniyan, people smiling, people standing

Image may contain: 8 people, including Babu Varadharaj, Lenin Dakshinamurthi, Nftcl Ckm and Ragul Anandhan, people smiling, people standing

Image may contain: 12 people, including Thirumalai Raman, Babu Varadharaj and Ragul Anandhan, people standing and indoor


Image may contain: 4 people, including Babu Varadharaj and Nftcl Ckm, people sitting, table and indoor

Image may contain: 4 people, including Babu Varadharaj, people smiling, indoor

புதன், 12 செப்டம்பர், 2018


 தேசிய தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சம்மேளனம்
(Regd.No:3550/CNI)
மாவட்ட செயற்குழு -கடலூர்.

இடம் : A.S.G மஹால் புதிய பேருந்து நிலையம் எதிரில் நாள்:16/10/2018 நேரம் : காலை 10.00  

தலைமை        :         தோழர்    A .அரிகிருஷ்ணன் மாவட்ட தலைவர் 

முன்னிலை    :         தோழர்    G. வேதாசலம்  மாவட்ட செயல்தலைவர் 

வரவேற்புரை      தோழர்      T .வடமலை கிளை செயலர்-பண்ருட்டி 

அறிமுகவுரை  தோழர்        M.மஞ்சினி  மாவட்ட செயலர் .

துவக்கவுரை    :      தோழர்   N. அன்பழகன்  மாநில துணைத் தலைவர் 
ஆய்படுபொருள் : (1) புதிய டெண்டர் (2) போனஸ் (3) திறனுக்கேற்ற ஊதியம் 
(4) EPF-UAN- பிரச்சினை ( 5) பணிநீக்கம் செய்யப்பட்ட தோழர்களுக்கு பணி பெறுவது சம்பந்தமாக (6) நிறுத்தப்பட்ட நிலுவைத்தொகை பெறுவது குறித்து (7) நிதிநிலை அறிக்கை. இன்னும் பிற தலைவர் அனுமதியுடன் 
வாழ்த்துரை  :          தோழர்   N.செல்வராஜ்  கிளை செயலர்- திட்டக்குடி     
                                         தோழர்   V.பழனிவேல்- கிளை செயலர்- நெய்வேலி  
                                         தோழர்   P.தனுஷ்கோடி-கிளை செயலர் விழுப்புரம்.
                                         தோழர்   K.P.தனஞ்ஜெயன்  கிளை செயலர்-கடலூர்.
    கருத்துரைதோழர்   R .ரவி  மாநில துணை செயலர்  
                                தோழர்   K.மதிவாணன் -மாநில அமைப்பு செயலர் 
                                   தோழர்  P.M.K.D பகத்சிங் NFTE கிளை செயலர்- TGD                                 
                                தோழர்   P.முருகன் -NFTE கிளை செயலர்-பண்ருட்டி 
                                தோழர்   R.மணிகண்டன் மாவட்ட பொருளாலர்    
                               தோழியர்.P.விண்ணரசி- மாவட்ட துணை செயலர்                   
M. ரமேஷ் -சிதம்பரம்  S.ராமசாமி -விழுப்புரம் சௌந்தர்-நெய்வேலி 
  V.வீராசாமிவிருத்தாசலம்  U.உமேஷ் பிரபு பண்ருட்டி   S.சுதாகர்கடலூர்.

சிறப்புரை : தோழர் .C.K.மதிவாணன் பொதுச்செயலர் 
தோழர்.L.சுப்பராயன் அகில இந்திய துணை செயலர்    தோழர்.S.ஆனந்தன் மாநில செயலர் 
                         நன்றியுரை : தோழர் .S.பன்னீர்செல்வம் -பண்ருட்டி .

16/09/2018 அன்று மதியம் 3.00 மணியளவில் தொழிலாளர் கல்வி மையம் சார்பில் வட தமிழ்நாடு பகுதிக்குழு கூட்டம் நடைபெறும் தோழர்களை வருக வருக என கடலூர்  மாவட்ட சங்கம் வரவேற்கிறது Image may contain: 2 people, beard, hat and text

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018



தொடரும் முயற்சி
நமது பொதுச் செயலாளர் தோழர் C.K. மதிவாணன் நேற்று மண்டல தொழிலாளர் நலத்துறை ஆணையர் 
(RLC ) புதுடெல்லி அவர்களிடம் கடந்த மாதம் 03/07/2018 அன்று அவர் பிறப்பித்த உத்தரவினை பற்றியும் அதற்கு நன்றி தெரிவித்து பேசினார்.அந்த உத்தரவுப்படி நமது சங்கத்தோடு நிர்வாகம் அனைத்து தல மட்டங்களிலும நாம் வைக்கும் கோரிக்கையினை பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு எட்டப்பட முயற்சிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி போடப்பட்ட உத்தரவினை, நமது பிஎஸ்என்எல் கார்பரேட் அலுவலகம் அமல்படுத்த எந்தவித முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்பதை எடுத்துரைத்தார் . அதற்கடுத்தாற்போல் தமிழ்நாட்டில் சம்பளப் பிரச்சினை காரணமாக ஒவ்வொரு மாதமும் போராட்டமாகவே உள்ளது என்றும் பல மாவட்டங்களில் பல மாதங்களாக ஊதியம் வழங்காமல் ஒப்பந்த ஊழியர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றியும் வேதனையோடு பகிர்ந்துள்ளார் இதனைக் கேட்ட RLC Head quarters அவர்கள் இந்த இரண்டு பிரச்சினைகளைப் பற்றி BSNL கார்ப்பரேட் அலுவலகத்தில் இதற்கான பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்து வைக்க முயற்சிக்கிறோம் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் நிலவிவரும் சம்பள பிரச்சினையில் வரும் வாரத்தில் சரி செய்வோம் என்றும் உறுதி அளித்துள்ளார்.தொடர்ச்சியாக ஒப்பந்த ஊழியர்களுக்கான நலனைப் பற்றியே பல மட்டங்களில் போராடி வரும் நமது பொதுச் செயலாளரை தமிழ்நாடு மாநில கமிட்டியின் சார்பாக நன்றியை உரித்தாக்குகிறோம்Image may contain: 5 people, including Aruldosscharles Charles and Ragul Anandhan, people smiling, people standing