ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

Image may contain: 1 person

DISCUSSION  WITH Dy.LABOUR COMMISSIONER REGARDING THE STATUTORY BENEFITS OF THE BSNL CONTRACT LABOURERS.

Image may contain: 3 people, people sitting, table and indoor

Image may contain: one or more people, people sitting, table and indoor

Image may contain: 1 person, sitting, table and indoor



MEETING WITH CHIEF LABOUR COMMISSIONER-NEW DELHI REGARDING THE ISSUES OF CONTRACT LABOURERS WORKING IN BSNL.  THE MAIN ISSUED DISSCUSSED WITH CLC IS TIMELY PAYMENT,NO RETRENCHMENT OF LABOURS ,FIX THE SENIORITY LIST  FOR THE LABOURERS.

Image may contain: 2 people, people sitting

Image may contain: 2 people, people sitting and indoor

Image may contain: 3 people, people smiling, people sitting and indoor
Image may contain: 2 people, people smiling
No automatic alt text available.

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

இன்று மாலை NFTCLதென் சென்னை மாவட்ட போராட்ட விளக்க கூட்டம் தோழர் கபாலிNFTE மாநில துணை செயலாளர் தலைமையில் நடைபெற்றது.NFTE தென் சென்னை மாவட்ட செயலாளர் தோழர் நாகராஜன், NFTCL மாநில தலைவர் தோழர் பாபு,மாநில அமைப்பு செயலாளர் தோழர் ரூபன் தாஸ், மாநில உதவி தலைவர் தோழர் தயாளன்,NFTCL தென் சென்னை மாவட்ட செயலாளர் தோழர் தருமன்,நானும் கலந்து கொண்டு போராட்டத்தை விளக்கி பேசினோம்.
Image may contain: 3 people, people standing, tree and outdoor
Image may contain: one or more people, people sitting, tree and outdoor
Image may contain: 7 people, people standing and outdoor

Image may contain: 5 people, people sitting and outdoor


Image may contain: 5 people, people standing and people sitting

ஒப்பந்த ஊழியர் சம்பளம்தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் டிசம்பர் 2017 மற்றும் ஜனவரி 2018 ஆகிய இரு மாதங்களுக்கான சம்பளம் ஒப்பந்த ஊழியர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. எப்போது வழங்கப்படும் என்ற உத்திரவாதமும் இல்லை. ஒப்பந்த ஊழியரைக் குறைக்கும் நடவடிக்கையில் இது ஒரு மறைமுக நடவடிக்கையாகவே தோன்றுகிறது. வேலை மட்டுமே வாங்குவோம்… சம்பளம் பற்றிப் பேசமாட்டோம் என்பது மனிதநேயத்திற்கு எதிரான செயல். தமிழ் மாநில நிர்வாகம் மனித நேயத்தில் மிகவும் பின்தங்கிப் போவது மிக மிக வருத்தத்திற்குரியது. தமிழ்மாநில நிர்வாகத்தை எதிர்த்து ஒப்பந்த ஊழியர்கள் போராட்டக்களம் காணாமல் அநீதி களைய முடியாது. 

Image may contain: 1 person, text

Image may contain: 11 people, people standing


வியாழன், 8 பிப்ரவரி, 2018


 Image may contain: 1 person, text


மரமிறங்காத… மனமிறங்காத.. வேதாளங்கள்…
தோழர்களே…
மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது.
ஒப்பந்த ஊழியர்களுக்கு டிசம்பர்...ஜனவரி என
இரண்டு மாதங்களாக சம்பளம் தமிழகம் முழுவதும் பட்டுவாடா செய்யப்படவில்லை.
தங்களது பில்கள் பட்டுவாடா செய்யப்படாமல்… ஒப்பந்த ஊழியர்களுக்குச் சம்பளத்தைக் கொடுப்பதில்லை என ஒப்பந்தக்காரர்கள்… தெளிவாக… உறுதியாக உள்ளனர்.
அலைபேசியில் யார் கூப்பிட்டாலும்
பதில் தருவதேயில்லை.
தொழிலாளர் நலச்சட்டங்களை நடைமுறப்படுத்தாத மதிக்காத ஒப்ப்பந்தக்காரர்களை கறுப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று
தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கும்,
நமது இலாக்கா அதிகாரிகளுக்கும் புகார் அளித்துள்ளோம்.
ஒவ்வொரு ஒப்பந்தக்காரர்களும்…
உலகளந்த பெருமாள் போல்
வெவ்வேறு பெயர்களில் தசாவதாரம் எடுக்கின்றார்கள். எனவே கறுப்பு பட்டியலில் சேர்த்தாலும்
அவர்களுக்கு கவலை இல்லை.
இந்த இழிநிலை மாறவேண்டுமானால்
ஒப்பந்த முறை ஒழிய வேண்டும்.
ஒப்பந்த முறை ஒழியாத வரை
வேதாளங்கள்
மரமிறங்கப்போவதில்லை… மனமிரங்கப்போவதில்லை...
மாதாமாதம் வேதாளம்


மரத்தில் ஏறிக்கொண்டுதான் இருக்கும்.

திங்கள், 5 பிப்ரவரி, 2018




விழவென்று நினைத்தாயோ  ?

யாருக்கும் யாரும் அடிமையில்லை
அனைவரும் சமமே
சமத்துவம் எங்கள் ஜாதி
அதில் அனைவரும் எங்கள் சொந்தம்
உலக தொழிலாளர்களை ஒன்றிணைத்த ஓரே  மொழி கம்யூனிஸம்.
எனக்கு தெரிந்த கம்யூனிஸம்....



வியாழன், 1 பிப்ரவரி, 2018





When BSNL management will wake up from its slumber?:

At last the Railway Ministry has just now woken up to the most cruel exploitation of Railway Contract Labourers by the Contractors throughout the country. It issued a direction to all its zonal General Managers vide its communication dated January 24, 2018 cautioning them about various tactics of Contractors to deny even the basic rights to the poor Contract Labourers including Minimum wages, ESI , EPF etc. It warned the Railway Zonal Managers that criminal action may be proceeded not only against the Contractors but also the Primary Employers( Railway) for not ensuring statutory benefits to the Labourers.
It cited few frauds deliberately indulged by the Contractors in the recent letter which includes 1) forcibly grabbing the ATM cards of the Contract Labourers and drawing part of their wages paid through Banks directly.
The excerpts of this Communication:
" Non-payment of minimum wages to the workers is a criminal offence since it violates the statutory provisions...keeping in view of the fact violation of Minimum wages Act, 1948 and related orders, depriving the Contract Labourers of their just and legal rights and also leading to violation of Contract ( exposing Principal Employer to the risk of proceedings under these Acts), these unscrupulous Contractors are liable to be taken up under relevant punitive/ penal proceedings".

http://www.nftechennai.org/images/nfted010218.jpg