Thursday, 28 December 2017

கறுப்புக்கொடிகண்டன ஆர்ப்பாட்டம் கடலூர்   


Image may contain: one or more people and outdoor

Image may contain: 4 people, people standing

Image may contain: 6 people, people standing and outdoor

Image may contain: 3 people, people smiling

கறுப்புக்கொடிகண்டன ஆர்ப்பாட்டம் Wednesday, 27 December 2017

கறுப்புக்கொடிகண்டன ஆர்ப்பாட்டம் பரமக்குடியில் 

Image may contain: 13 people, people smiling, people standing and outdoor

Image may contain: 7 people, people smiling, people standing, crowd and outdoor

கறுப்புக்கொடிகண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி  


Image may contain: 12 people, people standing

Image may contain: 12 people, people smiling, people standing

Image may contain: 10 people, people standing

கறுப்புக்கொடிகண்டன ஆர்ப்பாட்டம் திருவள்ளுர் மாவட்டம்  


Image may contain: 10 people, people standing


Image may contain: 8 people, people standing


Image may contain: 9 people, people standingகறுப்புக்கொடி
கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை CGM அலுவலகம் 

Image may contain: 7 people, crowd, child, shoes and outdoor

Image may contain: 13 people, people smiling, crowd

Image may contain: 7 people, people standing and outdoor
Image may contain: 7 people, outdoor


நிதி மறுப்பும்… நீதி மறுப்பும்…

ஒப்பந்த ஊழியருக்கு…
மாதச்சம்பளம் 7ம்தேதி வழங்க வேண்டும் என்பது…
தொழிலாளர் சட்ட நீதி…
ஆனால் BSNL நிறுவனத்தில்…
மாதக்கணக்காக சம்பளம் மறுக்கப்படும் அவலம்….

தமிழகத்தில் 20 கோடிக்கும் மேலாக…
ஒப்பந்த ஊழியர்களின் பில்கள்…
தேங்கிக்கிடக்கும் கொடுமை…
நிதி தர மறுக்கும் டெல்லி நிர்வாகம்…

ஆடம்பர செலவுகளுக்கும்…
அமைச்சர்கள் வருகைக்கும்…
ஆட்சியாளர்களின் சாதனை விளக்க கூட்டங்களுக்கும்…
OFFICIAL LANGUAGE என்னும் இந்தி வளர்ப்பிற்கும்…
தண்ணீராக செலவு செய்யும் BSNL நிர்வாகம்…
கண்ணீரால் கரையும் ஒப்பந்த ஊழியரை..
மறுப்பதேன்… மறப்பதேன்?...

இந்தக் கொடுமை எதிர்த்து…
சென்னை மற்றும் தமிழகம் முழுவதும்…

26/12/2017 செவ்வாய்க்கிழமை அன்று…
மாவட்டத்தலைநகர்களில்….
கறுப்புக்கொடி ஏந்தி
கண்டன ஆர்ப்பாட்டம் 

BSNL நிர்வாகமே….
நிதியை மறுக்காதே…
நீதியை மறுக்காதே..
உழைப்பவன் கூலியை உடனே வழங்கு…
ஒப்பந்த ஊழியர் சம்பளம் உடனே வழங்கு…
கூலி கொடு…  கூலி கொடு…
NFTCL
ஒப்பந்த ஊழியர்களுக்கு
  சம்பளம் வழங்க  
நிதி ஒதுக்கீடு செய்யாத  
டெல்லி BSNL  CORPORATE 
நிர்வாகத்தைக் கண்டித்து..

ஒப்பந்த ஊழியர்களுக்கு
மாதந்தோறும் 7ம்தேதி
சம்பளம் வழங்கக்கோரி….

தமிழகம் தழுவிய
கறுப்புக்கொடி
கண்டன ஆர்ப்பாட்டம்

Wednesday, 20 December 2017

சொல்லத்தான் வேதனையாய் இருக்கிறது ....


உழைத்தவன் வேர்வை மண்னை தொடும் முன் அவன் உழைபிற்கான ஊதியம் கொடுக்கப்படவேண்டும் இது நியதி . ஆனால் நமது நிர்வாகத்தில் எவ்வளவு குளறுபடிகள் சொல்ல முடியா சோகம் .
இன்றுவரை தமிழகத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழிங்கப்படவில்லை என்ன செய்வது என்று தெரியாத நிலையில் சங்கங்கள் ..
உண்மைதான். பாவம் தொழிலாளி வாடகை ,பால் பாக்கி ,அன்றாட செலவு என்பது எண்னி பார்த்தால் வருத்தம் நிறுத்தம் இல்லாமல் போகிறது . 
இதனால் தாங்கள் நமது சங்க நிலைபாடு ...
1). காண்ட்ராக்டர் பில் வந்தாலும் வராவிட்டாலும் சம்பளம் 10 தேதி வழங்கப்படவேண்டும். தவறும் பட்சத்தில் காண்ட்ராக்டர் பில்லில்  பெனலிட்டி  போட்டு வசூலிக்க வேண்டும் .

2) காண்ட்ராக்டர் பில் வந்தவு டன்  சரிபார்ப்பு பிரதி மாதம் 5 ஆம் தேதிக்குள் நிர்வாகம் மாநில நிர்வாகத்திற்கு அனுப்பிவிடவேண்டும் . அனுப்பாத பட்சத்தில் அதிகாரி மேல் நடவடிக்கை எடுக்க பட வேண்டும் .

போராட்டம் அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது ...........


Monday, 18 December 2017

நல்ல அம்சம்
பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின் திரனுக்கேற்ற ஊதியம் தர ஒப்புகொண்டது மாநிலநிர்வாகம். சந்தோஷமான விஷயம் அதற்கு உறுதுணையாய் நின்ற அனைத்து அதிகரிகள் மற்றும் தொழிலாளர் நல ஆணையர்கள் அவர்களுக்கு நமது மாநில சங்கம் நன்றி கூற கடமைபட்டிருக்கிறது. இதர்கிடையில் வோதாளம் திரும்பவும் மரமோற பார்க்கிறது என்ற தகவல் வந்தது.என்ன பிரச்சனை என்றால் கேபிள் பணிபுரியும் தோழர்களுக்கும், பாதுகாவலர்களுக்கும் மட்டுமே இந்த
உத்தரவை பரிசிலிப்பதாக அறிந்தோம், மாநில நிர்வாகத்திற்க்கும், Dy.Chief Labour Commissioner யிடம் இதுகுறித்து மணு கொடுத்து விவாதித்தோம். House keeping என்ற பிரிவில் உள்ள தோழர்கள்தான் Computer-யில் வேலை செய்கின்றனர், CAF பிரிவில் Scan செய்து சரிபார்பில் ஈடுபடுகின்றனர் Customer Service Center- களில் பணிபுரியும் தோழர்கள் Top up, bill collection, advice note, application verification செய்கிறார்கள், outdoor பகுதிகளில் Line fault பார்கிறார்கள் Broad band பழதுகள் முதல் Modem பழது கூட செய்கிறார்கள் மற்றும் File பரிமாற்றங்கள் file entry போடுவது என்று பலதரப்பட்ட அறிவார்ந்த வேலைகளை செய்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.ஆனால் இவர்கள் அனைவரையும் அலுவலக சுத்தம் செய்யும் Bathroom cleaning மற்றும் Sweeping duty யோடு ஒப்பிட்டு சம்பளம் தர நினைப்பது தவறு என்று வலியுருத்தி கொடுத்த கடித்தை விளக்கம் கேட்டு Dy.CLC நமது இரண்டு CGM களுக்கும் கொடுத்துள்ள கடிதம். இரண்டு நிர்வாகமும் தாயுள்ளத்தோடு பரிசிலனை செய்யும் என்று எதிர்பார்போம்.
No automatic alt text available.


After several discussion an order issued by the Dy.Cheif Labour Commissioner regarding categarization of wages to the contract labourers.but till date some unknown problem was struggling the management to implement it. Regarding this unwarranted delay our union prepared a memorandum regarding skilled and semi-skilled. Today Administration is conducting committee meating at CGM office, our Union All india vice president Asokaraj, state president V.babu State Treasurer E.Sambath and myself met Dy,CLC and represented our views to both Administration and Labour authorities.
Image may contain: 3 people, people sitting and indoor


Image may contain: 3 people, people sitting and indoor
Waiting at CGM Office to give our memorandum to the Management .After several discussion an order issued by the Dy.Cheif Labour Commissioner regarding categarization of wages to the contract labourers.but till date some unknown problem was struggling the management to implement it. Regarding this unwarranted delay our union prepared a memorandum regarding skilled and semi-skilled. Today Administration is conducting committee meating at CGM office, our Union All india vice president Asokaraj, state president V.babu State Treasurer E.Sambath and myself met Dy,CLC and represented our views to both Administration and Labour authorities.

Image may contain: 4 people, people smiling, people sitting
Image may contain: 3 people, people smiling, people sitting and indoorImage may contain: 2 people, people smiling, people sitting, people standing and indoor


Wednesday, 13 December 2017

BSNL., ஒப்பந்த ஊழியர்களுக்கு...! நன்றி...! பாராட்டுக்கள்...!
இயக்கக் கூட்டங்களில் மட்டும்...! BSNL காப்போம்...! என முழங்கும்...! வெட்டி பேச்சாளன்...! அல்லாது...!
பணி ஓய்வு கூட்டங்களில்...! மட்டும்...! BSNL காப்போம்...! என அறிவுரை...! தரும்...! நேரம் விழுங்கும்...! சம்பிரதாய பேச்சாளன்...! அல்லாது...!
புள்ளி விபரம் தந்து...! BSNL காப்போம்...! எனும்...! காகித புலியாக...! இல்லாது...!
எங்கள் வாழ்வும்...! எங்கள் வளமும்...! மங்காத...! இயக்கமும்...! BSNL நிறுவனமேவென...!
இட்ட குரல்...! எட்டுமுன்னே...!
ஊதியம்...! உதறித் தள்ளி...!
இருநாள் வேலை நிறுத்தத்தில்...! உணர்வாய்...!கலந்திட்ட...!
ஒப்பந்த ஊழியர்கள்...! அனைவருக்கும்...! இருகரம்...! கூப்பிய...! நன்றி...! பாராட்டுக்கள்...! 

Tuesday, 12 December 2017

ஏன் இந்த வேலை நிறுத்தம் ?
தோழர்!!! தோழியர்களே !!!
01-01-2017 முதல் அமுலாகவேண்டிய 3 வது ஊதிய குழு கூட்டம் இந்த வருட கடைசி மாதமான டிசம்பர் வரை கூட்டப்படவில்லை . பொதுத்துறை நிறுவனமான COAL-INDIA வில் 5 வருடத்திற்க்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம்20 சதவீத fitment .BSNL -பொதுத்துறையில் பணிபுரியும் எங்களுக்கு 10 வருடத்திற்கு ஒருமுறை ஊதிய மாற்றம், ஏற்றுக்கொண்டோம் ஆனால் எதையுமே ஏற்றுக்கொள்ளாத மத்திய அரசு ரிலையன்ஸ் ஜியோ விற்கு விளம்பரதராக மாறியதுதான் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
காட்டில், மேட்டில், வெயிலில், குளிரில் நாங்கள் கஷ்டப்பட்டு வளர்த்த எங்கள் நிறுவன 6,000 டவர்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்மானம் என்பது BSNL டவர்களை வெட்டி BSNL -க்கு சூப் கொடுப்பது போல் . அதாவது நாய் வலை வெட்டி நாயிக்கே சூப் வைப்பது போன்று .
பெருபாலான BSNL ஊழியர்களுக்கு இதுவே கடைசி ஊதிய மாற்றம் ஏனென்றால் தொலைபேசி துறையில் கடந்த 1984 ஆண்டு முதல் ஆளெடுப்பு தடை சட்டம் அமுலில் இருப்பதால் புதிய தோழர்களுக்கான வாய்ப்பெ இல்லை .ஆதலால்தான் காலிபணியிடங்களை ஒப்பந்த ஊழியர்களை வைத்து நிரப்பு என்ற வாதத்தை NFTCL சங்கம் முன்னிறுத்திக்கிறது. போராட்டம் வெல்வது உறுதி அதில் நமது சங்க தோழர்களும் கலந்து கொண்டோம் என்பது சிறப்பு .போராடி தோற்றதில்லை !!!போராடாமல் வென்றதில்லை. போராடு !போராடு!! வெற்றிகிட்டும் வரை போராடு!!!!! NFTCL Zindabad ....,
Image may contain: 1 person, smiling, standing, mountain and outdoor

Make the Two days nation wide Strike a huge Success everywhere:
The All Unions & Associations of BSNL has called for two days Strike throughout the country on 12/13 December 2017 in which lakhs of employees and executives will actively participate mainly to compel the Government/ Management to effect Third Pay revision from 01-01-2017 and withdraw the ill advised decision for the formation of a separate tower Company for the nearly 66000 mobile towers. Although the Unions/ Associations for a very long time persuaded both the government and management on their justified demands by holding peaceful rallies/ demonstrations/ Human Chain programmes for the past several months besides demanding exception clause for the pay revision as was done by the past / last PRCs the appeals of the Workers have fallen on the deaf ears of Modi government which is happily writing off the huge loans defaulted by Big Corporates . Its insistence of the conditionality of earning continued profits for the past three years is actually a ruse to deny us the justified pay revision and pension revision. Trade union movement shall not allow the evil design to succeed. This time very effective coordination and active preparations have already been taken place which will ensure 100% success of the two days Strike in the whole of the country and particularly in Chennai Telephones circle. The last minute appeal of the Administration/ Management to withdraw the strike decision is ritual with out any positive action on the demands raised by the BSNL unions and associations. Hence we need to make the Strike action a huge Success so that at least after our Strike both the government and Management take positive decision on all our demands. I greet all our employees and executives on the eve of the historic strike.

Congratulations to Comrade Amarjit Kaur:At Ranchi ( Bihar) in the General Council Meeting of the AITUC being held from 09-12-17 yesterday Comrade Amarjit was elected to the post of General Secretary in place of Com .Gurudoss, who relinquished the post due to old age . We greet Comrade Amarjit Kaur all Success in her new responsibility on behalf of both NFTCL and NFTE. It is noteworthy to mention here that this is the first time that a national trade union has elected a woman comrade as its General Secretary. She is also a very senior leader of Communist Party of India and is one of its National Secretaries. We personally knew her capacity and hardworking nature in Organising the working people of our country particularly the Anganwadi workers . It is to be noted that She has addressed NFTE National Executive Committee meeting held in Kozhikode ( Kerala) few months ago. We wish her able leadership will further strengthen the country's first trade union AITUC.

Image may contain: 2 people, people sitting and child

Image may contain: 4 people, people smiling, people standing and indoor
செவிப்பறை அதிரட்டும்… 

ஊதிய மாற்றம் மறுப்பதை எதிர்த்து…
செல்கோபுரங்களைப் பிரிப்பதை எதிர்த்து…

அனைத்து அதிகாரிகள்… ஊழியர்கள்…
இரண்டு நாள் வேலை நிறுத்தம்…
இந்திய தேசம் முழுக்க…
உணர்வுடன் துவங்கி விட்டது…

ஓய்வு பெற்ற ஊழியர்கள்…
ஒப்பந்த ஊழியர்கள்…
நிரந்தர ஊழியர்கள்…
ஓரணியில் நின்று…
ஒற்றுமையாய்..
உரிமைக்குரல் எழுப்புகின்றனர்....

கண்ணிருந்தும் குருடாய்…
காதிருந்தும் செவிடாய்…
அதிகார வர்க்கம் அமைதி காக்கின்றது…

நாளையும் உரக்க குரல் கொடுப்போம்…
மூடிய இமைகள் விழிக்கட்டும்…
மூட செவிகள் திறக்கட்டும்….

நம் உரிமைக்குரலின் சத்தம்…
நாளை இன்னும் ஓங்கி ஒலிக்கட்டும்…

Monday, 11 December 2017

ஏன் இந்த வேலை நிறுத்தம் ?
தோழர்!!! தோழியர்களே !!!

01-01-2017 முதல் அமுலாகவேண்டிய 3 வது ஊதிய குழு கூட்டம் இந்த வருட கடைசி மாதமான டிசம்பர் வரை  கூட்டப்படவில்லை . பொதுத்துறை நிறுவனமான COAL-INDIA  வில் 5 வருடத்திற்க்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம்20 சதவீத fitment  .BSNL -பொதுத்துறையில் பணிபுரியும் எங்களுக்கு 10 வருடத்திற்கு ஒருமுறை ஊதிய மாற்றம், ஏற்றுக்கொண்டோம் ஆனால் எதையுமே ஏற்றுக்கொள்ளாத மத்திய அரசு ரிலையன்ஸ் ஜியோ விற்கு விளம்பரதராக மாறியதுதான் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
  • காட்டில், மேட்டில், வெயிலில், குளிரில் நாங்கள் கஷ்டப்பட்டு வளர்த்த எங்கள் நிறுவன  6,000 டவர்களை தனியார்  நிறுவனங்களுக்கு பகிர்மானம் என்பது BSNL டவர்களை வெட்டி BSNL -க்கு சூப் கொடுப்பது போல் . அதாவது நாய் வலை வெட்டி நாயிக்கே  சூப் வைப்பது போன்று .
  • பெருபாலான BSNL ஊழியர்களுக்கு இதுவே கடைசி ஊதிய மாற்றம் ஏனென்றால் தொலைபேசி துறையில் கடந்த 1984 ஆண்டு முதல் ஆளெடுப்பு தடை சட்டம் அமுலில் இருப்பதால் புதிய தோழர்களுக்கான வாய்ப்பெ இல்லை .ஆதலால்தான் காலிபணியிடங்களை ஒப்பந்த ஊழியர்களை வைத்து நிரப்பு என்ற வாதத்தை NFTCL  சங்கம் முன்னிறுத்திக்கிறது. போராட்டம் வெல்வது உறுதி அதில் நமது சங்க தோழர்களும் கலந்து கொண்டோம் என்பது சிறப்பு .போராடி தோற்றதில்லை !!!போராடாமல் வென்றதில்லை. போராடு !போராடு!! வெற்றிகிட்டும் வரை போராடு!!!!! NFTCL Zindabad ....,


Image result for nftcl images

Saturday, 9 December 2017


வேலை நிறுத்தம்

சில கேள்விகளும் பதில்களும்

டிசம்பர் 12,13 வேலை நிறுத்தம் முக்கியமானது ஏன்?

01.01.2017 முதல் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் சம்பள மாற்றம் நடைபெற வேண்டும். இன்று பணியில் உள்ள ஊழியர்கள், அதிகாரிகள் வரும் 2020 க்குள் பணி ஓய்வு பெற்று விடுவார்கள். எனவே சம்பள மாற்றம் மிக மிக அவசியம். ஒருவேளை சம்பள மாற்றம் ஏற்படாவிட்டால் கடந்த 10 ஆண்டுகளாகப் பெற்று வரும் சம்பள விகிதமே தொடரும். விளைவாக ஓய்வூதியம் பாதிக்கப்படும். எனவே சம்பள மாற்றத்தை பெற்றாக வேண்டிய கட்டாய சூழல் உள்ளது. சம்பள மாற்றம் செய்திட BSNL நிறுவனம் விரும்பினாலும் அரசின் முன் அனுமதி இல்லாமல் ஏதும் செய்யமுடியாது. அரசு அனுமதி தருமா? தராது என்றால் வேலை நிறுத்தம் அவசியமானது. வேறு வழியில் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வழியில்லை.

BSNL நிறுவனம் ஏதும் செய்ய முடியாதா?

BSNL நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும்  ஒரு பொதுத் துறை நிறுவனம். மத்திய அரசின் கொள்கை நிலைபாடுகள் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளது. விளைவாக கால்கள் கட்டப்பட்ட நிலையில் போட்டியில் ஓட வேண்டியுள்ளது. உண்மையில் கடினமான முயற்சி காரணமாக போட்டியில் BSNL நிறுவனம் நிலைபெற்று நிற்கிறது. எனினும் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக கட்டணங்களை மத்திய அரசுக்கு கட்ட வேண்டிய சூழ்நிலை. விளைவாக லாபத்துடன் இயங்கி வந்த நிறுவனம் நஷ்டதில் தள்ளப்பட்டது. லாபத்தில் இயங்கவில்லை என்ற காரணம் காட்டி சம்பளம் மறுக்கப்படுவது ஏற்புடையது அல்ல. மத்திய மாநில அரசில் பல துறைகள் நஷ்டத்தில் இயங்குகின்றன. ஆனால் அந்த துறையில் பணியாற்றுபவர்களுக்கு சம்பள மாற்றம் மறுக்கப்படவில்லை. எனவே மிக முக்கிய்மான கொள்கை பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஒரு முறை லாப நஷ்ட கணக்கு பார்ப்பது அனுமதிக்கப்பட்டால் வருங்காலத்தில் சம்பள மாற்றமே நடைபெறாது. இந்த பின்னணியில் இந்த போராட்டம் அதி முக்கியமானது. அதில் பங்கேற்பது அவசியமானது.

BSNL நிறுவனத்திலிருந்து தொலைத் தொடர்பு கோபுரங்களை பிரித்து 

தனி அமைப்பு ஏற்படுத்துவதை ஏன் எதிர்க்க வேண்டும்? அது எப்படி 

ஊழியர்களைப் பாதிக்கும்?

BSNL நிறுவனத்திற்கு என  65000 கோபுரங்கள் உள்ளன. அவற்றில் ஏற்கனவே தனியாருக்கு அவர்களின் கருவிகளைப் பொருத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. என்வே தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்துவது அவசியம் இல்லை. அந்த அமைப்பை BSNL நிறுவன ஊழியர்கள் பராமரிக்க வேண்டும் அதற்காக ஊழியர்கள் புதிய அமைப்பிற்கு மாற்றப்படுவார்கள். இட மாற்றம் என்பதைவிட ஊழியர்களின் சேவை விதிகள் எவ்வாறு இருக்கும் என விளக்கப்படவில்லை. குறிப்பாக இன்று BSNL ஊழியர்கள் பெற்று வரும் ஓய்வூதியம் முதலியவை தொடருமா என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே அரசு ஊழியர்கள்/அதிகாரிகள் சங்கங்களுடன் பேசி தீர்வு காணவேண்டும்.

போராட்டம் வெற்றி பெறுமா?


ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இந்த போராட்டம் வெற்றி பெறும் 
என்பதற்கான நம்பிக்கையே அனைத்து சங்கங்களும் ஒன்றுபட்டுள்ளன என்பதுதான். வங்கி உட்பட பல நிறுவனகங்களில் அனைவரும் ஒன்றுபட்டு போராடி சம்பள மாற்றத்தைப் பெற்றுள்ளன. அதே வழியில் ஒன்றுபட்டு போராடி வெற்றியை ஈட்டுவோம்.