வியாழன், 28 செப்டம்பர், 2017

Image may contain: text

No automatic alt text available.


Image may contain: 1 person, smiling



                                  ரேஷன் 

மூடு டாஸ்மாக் மூடு என்று சொன்னால் துரக்காரன் ...மூடாதே ,மூடாதே ஏழை மக்களுக்கு என்று , இந்த ஒரு சலுகை மட்டும் விட்டுவிடுங்கள்  என்று கேட்கிறோம். கொடுத்தால் யோசிப்போம், இல்லையென்றால் உங்களை பற்றி எல்லா தெரு முணைகளிலும் வாசிப்போம்...எப்புடி ?


Image may contain: 10 people, people standing, people walking and outdoor
Image may contain: 7 people, people smiling

No automatic alt text available.

திங்கள், 25 செப்டம்பர், 2017

24-09-2017அன்று நடைபெற்ற கடலூர் மாவட்ட 2 வது மாவட்ட மாநாடு வெகு சிறப்பாக விழுப்புரத்தில் அரங்கேறியது . 300 -ருக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் 200 ருக்கும் மேற்பட்ட நிரந்தர தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர் .
Image may contain: 3 people, people smiling

Image may contain: 7 people, people standing and outdoor

Image may contain: 10 people, people smiling, people standing and outdoor
Image may contain: 13 people, people smiling, people standing, crowd and outdoor
Image may contain: 22 people, crowd

Image may contain: 22 people, crowd


Image may contain: 4 people, people smiling, people standing

Image may contain: 6 people



Image may contain: 5 people, indoor
Image may contain: 3 people, people smiling, people standing




24-09-2017அன்று நடைபெற்ற கடலூர் மாவட்ட 2 வது மாவட்ட மாநாடு வெகு சிறப்பாக விழுப்புரத்தில் அரங்கேறியது . 300 -ருக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் 200 ருக்கும் மேற்பட்ட நிரந்தர தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர் .

                   

                                  புதிய நிர்வாகிகளை பட்டியல் 

தலைவர் :  A .அரிகிருஷ்ணன் 


செயல் தலைவர் : G .வேதாச்சலம்


துணை  தலைவர்கள்:     (1) S .உத்திராபதி ,T.T -பண்ருட்டி


                                                  (2)  P .சுந்தரகிமூர்த்தி ,J.E .கடலூர்

                                             
                                                  (3)  A .ஏழுமலை , C.L , விழுப்புரம்

                                                  (4)   M .வடிவேலு ,C.L ,சிதம்பரம்


                                                 (5)   V .பழனிவேல் -T.T -நெய்வேலி

                                                (6)   P .கிருஷ்ணமூர்த்தி -T .T -விருதாச்சலம்


மாவட்ட செயலர் :           (1)   M .மஞ்சினி , TT , கடலூர்


ஈணை  செயலர் :             (1)    S .ராமசாமி , C.L ,விழுப்புரம்


உதவி செயலர் :                (1)   P .முருகன் ,T .T ,-பண்ருட்டி


                                                 (2)   P .M .K .D .பகத்சிங் .பெண்ணாடம்

                                           
                                                 (3)  J .பரந்தாமன் ,C.L  , கடலூர்

                                                 (4)   M .ரமேஷ், C.L ,சிதம்பரம்

   
                                                  (5)   S .சுதாகர்  ,C.L  , கடலூர்
                                           
                                                 (6)   P .விண்ணரசு ,C.L ,விழுப்புரம்

                                                 (7)   K .சௌந்தரராஜன் -CL  -நெய்வேலி

               
                                                (8) K .சுபராமணியன் -C.L ,விருதாச்சலம்

பொருளாளர் :                   (1)   R .மணிகண்டன் -C.L- சிறுபாக்கம்


உதவி பொருளாளர் :     (1)   M .ராஜவேலு . TT , கடலூர்


அமைப்பு  செயலர் :       (1)   K .கோதண்டராமன் , TT , கடலூர்


                                                (2)   G .தமிழரசன் .C.L ,சிதம்பரம்


                                               (3)   V .கணேசன் A /C  plant -,C.L ,விழுப்புரம்


                                              (4)   M .சங்கர் ,C .L பெண்ணாடம்


                                               (5)  K .செல்வி  ,C.L ,விழுப்புரம் 


                                               (6)  K .J .உமேஷ் பிரபு ,C.L ,பண்ருட்டி


                                              (7)    V .வீராசாமி -C.L ,விருதாச்சலம்


                                              (8)  P .தமிழ்செல்வன்  -CL  -நெய்வேலி


சட்ட ஆலோசகர்          (1)   M .சேகர் .AITUC மாவட்ட செயலர்


தணிக்கையாளர்          (1)   P  . சுப்பரமணியனன் 



புதன், 20 செப்டம்பர், 2017

Newspaper photo report on our Demonstration At Anna Road on 14-09-17 to protest against the decisions of handing over 3000 CSCs to private agencies and creation of Separate tower company for BSNL mobile towers numbering 66000 through out the country. 


Image may contain: 17 people, people standing

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

Image may contain: 4 people, people sitting and child

Image may contain: 6 people, people standing

NFTCL First State Conference in Jammu  

Kashmir on 17-09-17:The first conference

 J & K State of Telecom Contract 

Labourers Federation was held on 

September -17 at the Government Girls 

Higher Secondary School auditorium in 

Srinagar. The National President of 

NFTCL, Ashaq Ahemad presided over the 

conference and General Secretary, 

C.K.Mathivanan inaugurated it. Lot of 

young and educated contract Labourers 

very enthusiastically participated and 

expressed their demands. In the 

afternoon 

session the new office bearers of State 

committee of NFTCL were elected 

unanimously.State President: 

Com.Ramkishen sharma( Jammu)State 

Secretary: Com.Riyas Ahemad 

dar(Kashmir)State Treasurer: 

Com.Parveen( Kashmir)National vice-

President Ashokraj greeted the 

conference 

and the newly elected office bearers.Image may contain: 2 people, people smiling, people standing


ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

மஹாபலிபுரத்தில் ஆகஸ்ட் 6 ஆம் நடந்த மாநில செயற்குழு கூட்டம் பல்வேறு முடிவுகளை தீர்மானமாய் நிறைவேற்றியது அனைவரும் அறிவோம் , அதில் முக்கியமான நிகழ்வுகள்
(1) BSNL லில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளி அனைவருக்கும் 7000/- போனஸ்
(2) 19/01/2017 முதல் அறிவிக்கப்பட்ட குறைந்த பட்ச கூலி உயர்வு ,ஒப்பந்த தொழிலாளி அனைவருக்கும்  அமுலாக்க படவேண்டும்
(3) Dy.Cheif Labour Commissioner உத்தரவின் படி ஒப்பந்த தொழிலாளி அனைவருக்கும் திறனுக்கு ஏற்ற ஊதியம் வழங்க வேண்டும் .
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், காந்தி பிறந்த நாள்  அக்டோபர் -2 ஆம் தேதி திருச்சி மாநகரில் ஆயிரக்கணக்கில் கூடுவோம் என்று ஆகஸ்ட் 6 இல் முடிவு  எடுக்கப்பட்டது . இந்த கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் ஒரு சில சங்கங்களும் ஒப்பந்த தொழிலாளிகாக போராட முடிவுவேடுத்திருப்பது நல்ல செய்திதான் . வேறும் அறிவிப்பாய் கடந்த காலம் போல் இல்லாமல் , நடந்தால்  சரி . உணர்ச்சி என்பது நல்ல கோரிக்கைகளை உள்ளடக்கியதாய் அமையும், அன்றே NFTCL யோசித்தது, இன்று அனைவராலும் யோசிக்க வைத்துஉள்ளது  என்பது நமது சங்கத்திற்கான நல்ல பாதையை காட்டுகிறது .பயணிக்க பல போராட்டங்கள் நம் முன்னே தயார் நிலையில், காத்திரு தோழா . திருச்சி மாநகரில் ஆயிரக்கணக்கில் கூடுவோம் , அநியாயம் களைய திட்டமிடுவோம்.Image may contain: 9 people, people smiling, people standing