ஞாயிறு, 30 ஜூலை, 2017
வெள்ளி, 28 ஜூலை, 2017
NFTE சங்கம் என்றைக்கும் தான் செய்த சாதனைகளை மட்டும் சொல்லும் பாரம்பரிய கொண்ட சங்கமாய் இதுநாள்வரை இருந்தது ,ஆனால் ஒன்றுமே செய்யாமல் இன்று இந்த வெற்றி நமது NFTE மாநில சங்கத்தின் தொடர் முயற்சியால் கிடைத்த வெற்றி ....மற்றும் TMTCLU மாநில சங்க தொடர் முயற்சியால் ...கிடைத்த வெற்றி சொல்லவதற்கு அசிங்கமாய் இருக்கிறது . குறைந்தபட்சம் NFTE க்கு கிடைத்த வெற்றி என்று நிறுத்தியிருக்கலாம் .
ஒப்பந்த ஊழியர்களுக்கு அவரவர்கள் செய்யும் பணித்தன்மைக்கேற்ப
UNSKILLED/SEMI SKILLED/SKILLED எனத்தரம் பிரித்து அதற்கேற்ற கூலி வழங்க
வேண்டும் என சென்னையில் உள்ள மத்திய துணை முதன்மைத்தொழிலாளர்
ஆணையர் அவர்களிடம் NFTCL சங்கத்தின் மாநிலச் சங்கம் தொடர்ந்த வழக்கு.
UNSKILLED/SEMI SKILLED/SKILLED எனத்தரம் பிரித்து அதற்கேற்ற கூலி வழங்க
வேண்டும் என சென்னையில் உள்ள மத்திய துணை முதன்மைத்தொழிலாளர்
ஆணையர் அவர்களிடம் NFTCL சங்கத்தின் மாநிலச் சங்கம் தொடர்ந்த வழக்கு.
வழக்கின் உத்தரவு உங்கள் சங்கங்களுக்கு கொடுப்பார்களா ? செயல்படாத எந்த அமைப்பும் அடுத்தவன் பிள்ளைக்குத்தான் பெயர் வைக்க முடியும்.
இது ஒரு துளியே…
ஒப்பந்த ஊழியர்கள் அவர்களது உரிமைகளை முழுமையாக அடைவதற்கான நமது NFTCL சங்க போராட்டம் என்றும் தொடரும்…
ஒப்பந்த ஊழியர்கள் அவர்களது உரிமைகளை முழுமையாக அடைவதற்கான நமது NFTCL சங்க போராட்டம் என்றும் தொடரும்…
வியாழன், 27 ஜூலை, 2017
மகிழ்ச்சி தந்த தொடர் முயற்சி
DY.CLC அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை |
ஒப்பந்த ஊழியர்களுக்கு அவரவர்கள் செய்யும் பணித்தன்மைக்கேற்ப UNSKILLED/SEMI SKILLED/SKILLED எனத்தரம் பிரித்து அதற்கேற்ற கூலி வழங்க வேண்டும் என சென்னையில் உள்ள மத்திய துணை முதன்மைத்தொழிலாளர் ஆணையர் அவர்களிடம் NFTCL சங்கத்தின் மாநிலச்செயலர் தோழர்.ஆனந்தன் வழக்குத் தொடுத்திருந்தார். பல கட்டப்பேச்சுவார்த்தைகளுக்குப்பின் 26/07/2017 அன்று மகிழ்வான முடிவு எட்டப்பட்டுள்ளது. தமிழ் மாநில நிர்வாகம் தஞ்சைப் பொதுமேலாளர் திரு.வினோத் அவர்கள் தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஒப்பந்த ஊழியர்களை அவர்கள் செய்யும் பணிக்கேற்பத் தரம் பிரிப்பதற்குப் பணித்திருந்தது. குழுவின் முடிவின் அடிப்படையில் ஊழியர்கள் தரம் பிரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் அதனை அமுல்படுத்துவதற்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் போலவே சென்னைத்தொலைபேசியிலும் இது போன்றதொரு உத்திரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்ற நமது கோரிக்கை DY.CLC அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உரிய வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது. அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை சென்னைத்தொலைபேசி நிர்வாகத்துடன் 24/08/2016 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த ஊழியர்களுக்கு நல்லதொரு நியாயம் வழங்கிய
தமிழ்மாநில நிர்வாகத்திற்கும்…
தஞ்சைப் பொதுமேலாளர் திரு.வினோத் அவர்களுக்கும்…
உதவிப்பொதுமேலாளர் திரு.இராஜசேகரன் அவர்களுக்கும்….
மத்திய துணை முதன்மைத்தொழிலாளர் ஆணையர் அவர்களுக்கும்…
NFTCL தமிழகத்தலைவர்களுக்கும்…
வழக்கின் இடையில் நம்முடன் இணைந்து பணியாற்றிய
TNTCWU தோழர்களுக்கும் நமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.
தரம் பிரிக்கப்பட்ட பணிகள்
UNSKILLED தொழிலாளர்கள்
துப்புரவுப்பணியாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள்.
கூலியில் மாற்றமில்லை...
SEMI SKILLED தொழிலாளர்கள்
கேபிள் குழி தோண்டுபவர்கள், TM தோழர்களுக்கு உதவியாளர்கள்
தற்போதைய UNSKILLED கூலி
A பிரிவு நகரம் – ரூ.536/-
B பிரிவு நகரம் – ரூ.448/-
C பிரிவு நகரம் – ரூ.359/-
.
கிடைக்கவிருக்கும் SEMI SKILLED கூலி
A பிரிவு நகரம் – ரூ.593/- ரூ.57 நாளொன்றுக்கு உயர்வு
B பிரிவு நகரம் – ரூ.506/- ரூ.58 நாளொன்றுக்கு உயர்வு
C பிரிவு நகரம் – ரூ.420/- ரூ.61 நாளொன்றுக்கு உயர்வு
SKILLED தொழிலாளர்கள்
ஓட்டுநர்கள், CABLE JOINT இணைப்பாளர்கள்,எழுத்தர்கள், கணிணியில் பணி புரிபவர்கள், ELECTRICIANS, CALL CENTREகளில் பணிபுரிபவர்கள்,
அகன்ற அலைவரிசை பழுது நீக்குபவர்கள்
தற்போதைய UNSKILLED கூலி
A பிரிவு நகரம் – ரூ.536/-
B பிரிவு நகரம் – ரூ.448/-
C பிரிவு நகரம் – ரூ.359/-
கிடைக்கவிருக்கும் SKILLED கூலி
A பிரிவு நகரம் – ரூ.653/- ரூ.117 நாளொன்றுக்கு உயர்வு
B பிரிவு நகரம் – ரூ.593/- ரூ.145 நாளொன்றுக்கு உயர்வு
C பிரிவு நகரம் – ரூ.506/- ரூ.147 நாளொன்றுக்கு உயர்வு
ஒப்பந்த ஊழியர்கள் பலவகையிலும் சுரண்டப்படுகின்றார்கள்.
அத்தகைய சுரண்டலின் ஒரு வடிவம்தான் அவர்கள் அனைவருக்கும்
UNSKILLED என்ற வகையில் ஒரேமாதிரியான கூலி வழங்கியது.
அதனைத் தடுத்து நிறுத்தியதில் நமக்கு மிக்க மகிழ்ச்சி.
இது ஒரு துளியே…அவர்களது உரிமைகளை முழுமையாக அடைவதற்கான நமது போராட்டம் என்றும் தொடரும்…
புதன், 26 ஜூலை, 2017
Tamilnadu CGM has issued order for payment of salary
category wise to Contract Labourers as per our plea to
Dy. CLC today. The CGM Chennai Telephones also
assured to issue the same kind of order shortly.
However next hearing is fixed on 24-08-17. Today's
hearing was attended by NFTCL leaders S. Anandan, V.
Mari, V. Babu and E. Sampath and G. Vedachalam. I
congratulate the state leadership of NFTCL for
achieving this in a very short period. Hope Chennai
Telephones management will follow the TN circle before
next hearing of the case on 24/08/2017.
ஞாயிறு, 23 ஜூலை, 2017
சனி, 22 ஜூலை, 2017
அரங்கம் அதிரும்…
NFTCL ஒப்பந்த ஊழியர்களின் கூட்டம் ஏதோ ஒப்புக்கு நடத்தப்படும் கூட்டமல்ல.. உணர்வுப்பூர்வமாக…. உரிமை மீட்புப்போராக… அடிமட்ட ஊழியனின் சிரம் நிமிர்த்தும் களமாக நமது கூட்டங்கள் நடைபெறுகின்றன. அரங்கங்கள் நிறைகின்றன. அகமும் நிறைகின்றது.
உரிமைக்குரல்கள் எழுகின்றன.
தீர்வுப்பாதைகள் தெரிகின்றன.
இருந்தோம்… அழிந்தோம்.. என்றில்லாமல் எழுந்தோம்… வாழ்ந்தோம் என்று உணர்வோடு நடக்கும் NFTCL ஒப்பந்த ஊழியர் கூட்டங்கள்
அன்றைய மஸ்தூர்களின் எழுச்சியை நினைவூட்டுகின்றன.
இந்த உணர்வு நிலை தொடர வேண்டும்.
தோழர். மதி அவர்களின் வழிகாட்டுதலில்
அவர்களின் வாழ்வு நிலை உயர வேண்டும்.
உரிமைக்குரல்கள் எழுகின்றன.
தீர்வுப்பாதைகள் தெரிகின்றன.
இருந்தோம்… அழிந்தோம்.. என்றில்லாமல் எழுந்தோம்… வாழ்ந்தோம் என்று உணர்வோடு நடக்கும் NFTCL ஒப்பந்த ஊழியர் கூட்டங்கள்
அன்றைய மஸ்தூர்களின் எழுச்சியை நினைவூட்டுகின்றன.
இந்த உணர்வு நிலை தொடர வேண்டும்.
தோழர். மதி அவர்களின் வழிகாட்டுதலில்
அவர்களின் வாழ்வு நிலை உயர வேண்டும்.
செய்திகளைச் சேர்த்திடுவோம்….
தோழர்.மதி அவர்கள் எங்கு சென்றாலும் நிகழ்வுகளை உடனுக்குடன் செய்திகளாக்கி மக்கள் மன்றங்களில் கொண்டு சேர்ப்பது அவரது தனிச்சிறப்பு. அந்த வகையில் தஞ்சையிலும் பத்திரிக்கையாளர்களும், தொலைக்காட்சி செய்தியாளர்களும் தோழர்.மதி அவர்களைப் பேட்டி கண்டனர். அடிமட்ட ஊழியர்களைச் சுரண்டும் இந்த அரசின் தவறுகள், மக்களை வாட்டிஎடுக்கும் வன்கொடுமைகள் பற்றி தெளிவான அரசியல் கருத்துக்களை மாநாட்டு அரங்கிலே பத்திரிக்கையாளர்களுக்கு எடுத்துரைத்தார்.
கருத்தைக் கவர்ந்த கருத்தரங்கம்
வருவாய்ப்பெருக்கத்தில்
ஒப்பந்த ஊழியர்களின் பங்கு
என்னும் தலைப்பில்
தஞ்சைப் பொதுமேலாளர் திரு.வினோத் அவர்கள் கலந்து கொண்ட
கருத்தரங்கம் சிறப்புடன் நடைபெற்றது.
ஒப்பந்த ஊழியர்களின் பங்கு
என்னும் தலைப்பில்
தஞ்சைப் பொதுமேலாளர் திரு.வினோத் அவர்கள் கலந்து கொண்ட
கருத்தரங்கம் சிறப்புடன் நடைபெற்றது.
NFTCL சார்பாக எழுப்பப்பட்ட…
ஒப்பந்த ஊழியர்களை SEMI SKILLED/SKILLED
எனத்தரம் பிரிக்கும் பணியைத் தலைமையேற்று செவ்வனே செய்து முடித்த
மிகச்சிறந்த மனிதநேயம் கொண்ட
தஞ்சைப் பொதுமேலாளரின்
மனித நேயத்திற்கு நாம் தலை வணங்குகின்றோம்.
ஒப்பந்த ஊழியர்களை SEMI SKILLED/SKILLED
எனத்தரம் பிரிக்கும் பணியைத் தலைமையேற்று செவ்வனே செய்து முடித்த
மிகச்சிறந்த மனிதநேயம் கொண்ட
தஞ்சைப் பொதுமேலாளரின்
மனித நேயத்திற்கு நாம் தலை வணங்குகின்றோம்.
எங்கெல்லாம் ஒடுக்கப்பட்ட மனிதர்கள் கூடுகின்றார்களோ அங்கெல்லாம்
நான் அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவேன் என அழுத்தமாக தனது உரையில் தெரிவித்த
அவருக்கு நமது வாழ்த்துக்கள்.
நான் அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவேன் என அழுத்தமாக தனது உரையில் தெரிவித்த
அவருக்கு நமது வாழ்த்துக்கள்.
செவ்வாய், 18 ஜூலை, 2017
NFTCL தஞ்சை மாவட்ட மாநாடு
தஞ்சை மாவட்ட அமைப்பு மாநாடு
20/07/2017 – வியாழன் – காலை 09.00 மணி
விஜயா திருமண மண்டபம்
தஞ்சை
20/07/2017 – வியாழன் – காலை 09.00 மணி
விஜயா திருமண மண்டபம்
தஞ்சை
கொடியேற்றம் – அஞ்சலி – கவியரங்கம்
கருத்தரங்கம் – வாழ்த்தரங்கம் –
புதிய நிர்வாகிகள் தேர்வு
கருத்தரங்கம் – வாழ்த்தரங்கம் –
புதிய நிர்வாகிகள் தேர்வு
வாழ்த்துரை
திரு.C.V.வினோத்
பொதுமேலாளர் – தஞ்சை
திரு.C.V.வினோத்
பொதுமேலாளர் – தஞ்சை
பங்கேற்பு : தோழர்கள்
T.பன்னீர்செல்வம்
மாவட்டத்தலைவர் NFTE
மாவட்டத்தலைவர் NFTE
S.பிரின்ஸ்
மாவட்ட உதவித்தலைவர் NFTE
மாவட்ட உதவித்தலைவர் NFTE
G.ஜெயராமன்
சம்மேளனச்செயலர் NFTE
சம்மேளனச்செயலர் NFTE
L.சுப்பராயன்
மாநிலப்பொருளர் NFTE
மாநிலப்பொருளர் NFTE
S.ஆனந்தன்
மாநிலச்செயலர் NFTCL
மாநிலச்செயலர் NFTCL
V.பாபு
மாநிலத்தலைவர் NFTCL
மாநிலத்தலைவர் NFTCL
V.மாரி
மாநில செயல்தலைவர் NFTCL
மாநில செயல்தலைவர் NFTCL
S.மாலி
அகில இந்திய உதவித்தலைவர் NFTCL
அகில இந்திய உதவித்தலைவர் NFTCL
K.அசோக்ராஜ்
அகில இந்திய உதவித்தலைவர் NFTCL
அகில இந்திய உதவித்தலைவர் NFTCL
மற்றும் தலைவர்களும்…. தோழர்களும்…
சிறப்புரை
தோழர்.CK.மதிவாணன்
பொதுச்செயலர் – NFTCL
தோழர்.CK.மதிவாணன்
பொதுச்செயலர் – NFTCL
தோழர்களே… திரள்க….
ஞாயிறு, 16 ஜூலை, 2017
Page 1 of 2
qrq{sqE
{$1i:lt}la-;r sfst:rr
a!;r r:A
F6q rgrcd?rfi 6,1 6rqt6rq, *.tg.qa.tta.
O/o CHIEF GENERAL MANAGER BSNL
afrtrarg qftrif,d' / rAM ILNAD u c IRcLE
16, fiF{rt, / 16, GREAMS RoAD
d600 006/ cHENNAI600ooo
gTqFq 3ffifiTJr / GENERAT SECTION
C{r{d TiqR frJlJT frEEs
(eTr{iT stsq 4.t lccfr)
BHARAT SANCHAR NIGAM LIMITED
(A Government ol lndia Enterprise)
Q 044-282e1719 / 2829L139
To
The Heads of all SSAs,
Civil wing of Circle office,
BSNL,
TN Circle.
Sub:Timelypaymentofwagestocontractlabourers-reg
Ref: 1. This (o) Lr no.CGM/oF/TN/20L5-L6 dated 25.06.2015.
****{.*
circle office is receiving lot of complaints from some of the contract labour unioru
and also instructions are being received from Ministry of Labour & Employment office
relating to delayed payment of wages to contract labourers by the contractors ' ln this
regard, SSRs are already requested to monitor the payment to contract labourers in time as
per the above cited reference and once again it is reiterated that ssAs should monitor the
payment to contract labourers by the contractor on or before 10th of every month and the
same may be ensured.
(
I
I
I
I
I
N
I
I
l
t
I
I
gd g.4.r,.fr.(r{r.(rf,.(rf, /. For CGM, B. S' N L
dFaa5 cf{rird,ffiil t. N. Circle, cN l-6'
Encl: as above
' €kTi'ri ffFT*iqq- (s.E a.Ti.)
Assistant General Manager (Admn)
Page 2 of 2
)i{rrd dqrr Arrlr Rftb
[$rrd tr{fi{ sT 3-ffr] ffi
e"Mh*l*/1e
3{-l
uny$ e16"cnri 616rb ei5lr-dt6tr-L_
(9d @$9w atoa 6Ertow,al
WSarer' bfl r rlJsr ^8 i Ssrn Tlinr iteb
IA Govt. of India EnterpriseJ
No. CGM/OF/'[N/20 ls- 16
25rh June 2015 To
All Heads of SSAs in TN Circle
Sub: Issues relating to Contract Labourers - Reg.
?his is in continuation of this olfice letter regarding various instructions/ guidelines issued 9{ BqNL corpoiate office in cr.rnnection ruith issuis relati.ng to contract Labourers engaged by BSNL contractors through tenders. A number of instluctions on the ."fr;".t have been issued in the past and new instructions received by this oflice are being endorsed to all the SSAs for strict implementation.
A lot of complaints have been received very frequently from some of the SSA. relating to various issues, particularly on the contract labour-related payments, etc. Even a
reference has come from the Labour Commissioner on the subject. hecently, a discussion relating to various mandatory actions to be taken with referenJ. to
".rg"g"ment of contract Labourers through tender as per statutory orders and as per instructi-ois issued Uy gSfvf.
HQ, was held in the Chamber of CGM. It is understood that many of the issues are"arising due to not adhering to the stipulated tender conditions by the iontractors, and requires continuous monitoring at SSA level. In this connection, ii is reiterated that SSAs shoul<i implement all the issues/guidelines issued by corporate office and also ensuring piop.,. monitoring mechanism at SSA-level, to avoid cornplaints/litigations.
1) As per the contract, the contr€rctor shoulcl be aclvised to ensure that the u,age bill invoice should be submitted in time by 1st or 2".1 of the subsequent month #J ir.r* SSA, aJter due verification, shouid forw'ard through ERp, <iu1y certitied *itf, pu.,
. order, as per procedure rai'd clown for processing su"ch pajments.
2) Every effort shr-ruld be made that the contract bills are settled. on or belore 7th of every month either by cheque or: through on-rine payment, as per instructions contained in the contract, and aiso fulfiilment of the odiigations on trr. p^ri oiii.r. contractors, like EpF, ESI, etc., may be ensured.
3) Issuance of ID cards to the contract Labourers by the contractor unaer t i" signature with their Company's seal.
4) Timely payment of EPF/ESI by the contractor should be ensured through proper monitoring bv the ssA for remittance of EPF/ESI payment for the indivi.dual contract Labourers deployed by the contractor.
5) Issue of E-passbook by the contractor for ths workers- engaged by the contractor should be ensured.
the activiries
You are requestcd.to e-nsu{e following up of the above instructions scrupuiously and are cornpleted withjn 2 monihs" perioJ ;;,h;;;;;rh"cc to this officc.
&w*--
DY. cENERAL p,rArAc'Rtili#tji
ail
p 6 $p, 9 Ctg n aa g619; n tgg cur.-er.6, I 6. A i Lb ei) e t n @. 6) e cft a m 60000a aft-€E S?qR cftq'sir, 16, FTtrrF {|s, H 600006 Tamilnadu Telecom Circle, 16, Greams Road, Chennai 600006
வியாழன், 13 ஜூலை, 2017
செவ்வாய், 11 ஜூலை, 2017
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
618 ஓட்டு வித்தியாசத்தில் மீண்டும் NFTE தன் முதல் இடத்தை தக்கவைத்தது . தமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் ப...