வியாழன், 25 மே, 2017

இவர்தான் ஆசைத்தம்பி 
இவர் எல்லோரிடத்திலும் அருமையாய் பேசும் தம்பி 
கோபம் இவருக்கு வருமா ? என்பது எனக்கு தெரியல தம்பி 
ஆனாலும் இவர் சங்க செயல்பாட்டில்  முறுக்கு கம்பி 
சிரிப்பாள் அனைவரையும் சிதைக்கும் தம்பி 
சிதைந்த இடத்தையும் சிகரமாய் ஆக்கும் தம்பி 
பாட்டாளி தோழனாய் , பாசத்தில் வீரனாய் 
ஒப்பந்த தொழிலாளியில் ஒருவனாய் 
இன்றும், என்றும் நிலைத்து நிற்கும்  
என் அண்ணன் ஆசைத்தம்பி !!!
பணி ஓய்வு விழாவிற்கு வரமுடியவில்லை என்று சொல்ல முடியாமல் எழுதிவிட்டேன் எனக்கு தெரிந்ததை. இதிலும் குறை கூற குறையோடு நிற்பான் சிலர் . நிறைமனத்தோடு ரசிப்போம் ....  
வாழ்த்தும் NFTCL மாநில சங்கம் !!! வாருங்கள் பயணிப்போம் !!!!
NFTCL உடன் ....ஆசை அண்ணா ...
 
Image may contain: 2 people, people sitting, people standing and text

திங்கள், 22 மே, 2017

BIG THANKS FOR COMRADES OF CHENNAI TELEPHONES AND TAMILNADU:

Today's (20-05-17) Demonstration by NFTCL throughout Tamilnadu State was a big success and we thank all comrades who took part in it and taken pains to organise massive demonstration for the just demands of the Telecom Contract Labourers of Tamilnadu State as per the State executive committee decision at the meeting in Tirunelveli held on 28-04-17. As per information received till this time massive demonstrations were held in Tanjore, Trichy, CGM's office/ Chennai, Chromepet, Ambattur, Cuddalure, Karaikudi, Tirunelveli and Tuticorin. Full information may be uploaded by tonight. We congratulate thousands of Contract Labourers who actively took part in today's demonstration. We also express our profound gratitude to the NFTE leaders and comrades who also helped us in making this agitation a big success and for their large participation . The Second Part of NFTCL agitation will be on 10-06-17 in Chennai. At the Chepauk guest house a massive Dharna will be organised on that day. Plan for mobilising large number of Contract Labourers and employees from all over Tamilnadu for the Chennai Dharna on 10th of June-2017.



ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்களின் ஆர்ப்பாட்டம் தமிழகத்தையே உலுக்கியது என்றால் மிகையாகாது ....ஆர்பாட்டத்தின் சில காட்சிகள்...

NFTE. மாநில தலைவர் தோழர் MK ராமசாமி NFTCL 

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு விளக்கி 

பேசினார்.தோழர்கள் மஹேந்திரன் மாவட்ட 

செயலர் NFTCL மாநில பொருளாளர் சம்பத் மற்றும் 

150 மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் 

குரோம்பேட்டை தொலைபேசியகத்தில்  கலந்து 

கொண்டனர் .
 

Image may contain: 4 people, people sitting and outdoor

Image may contain: 7 people, people standing





NFTCL திருச்சி மாவட்ட சங்கத்தின் சார்பில் 

கோரிக்கை ஆர்ப்பாட்டம் . தோழர்கள் கடலூர் 

அன்பழகன்-மாநில துணை தலைவர் 

மாவட்ட செயலர் NFTCL மில்டன், 

மாவட்ட தலைவர் முத்து , AIBSNLEA மாவட்ட 

துணை செயலர் காமராஜ், 

சுந்தரம், U.பாலசுப்ரமணியன் மாநில துணை

 செயலர் , மாவட்ட செயலர் -NFTE-S.பழனியப்பன் 

மற்றும்  150 ஒப்பந்த தொழிலாளர் கள் 

கலந்துகொண்டனர்.


Image may contain: 13 people, people standing and outdoor
Image may contain: 7 people, people standing
Image may contain: 5 people, people standing

சென்னை புரசைவாக்கம் BSNL CGM அலுவலகம் 

முன்பு NFTCL ஒப்பந்த தொழிலாளர்களின் 

நிறைவேறாதிருக்கும் கோரிக்கைகளை 

வென்றெடுக்க மாபெரும்  ஆர்ப்பாட்டம் 

நடைபெற்றது. தோழர் அசோக்ராஜ் அவர்கள் 

கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை நிகழ்த்தினார். 

 மாநிலநிர்வாகிகள்,  தென் சென்னை,வட சென்னை

மாவட்ட, கோட்ட நிர்வாகிகள்.மற்றும் 250ஒப்பந்த 

தொழிலாளர்கள் பெருவாரியக கலந்து கொண்டு 

சிறப்பித்தனர். 

NFTCL தஞ்சை மாவட்ட சங்கத்தின் சார்பில் 

கோரிக்கை ஆர்ப்பாட்டம் . தோழர்கள் மாநில 

செயலர் S.ஆனந்தன் ,T .பன்னீர் 

செல்வம் மாவட்ட தலைவர் NFTE  ,S .ஆறுமுகம் 

மாநில அமைப்பு செயலர் NFTCL , திருவாரூர் A 

.சேகர் மாநில  துணைசெயலர் ,நீலமேகம் 

கிளை தலைவர் ,தங்கமணி கிளை 

செயலர் மற்றும் 25

ஒப்பந்த தொழிலாளர் கள் கலந்துகொண்டனர்.


Image may contain: 2 people, crowd and outdoor


Image may contain: one or more people, crowd and outdoor

Image may contain: 13 people, people standing, crowd and outdoor

Image may contain: 10 people, people smiling, people standing, stripes, sky and outdoor

NFTCL திருவள்ளூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் 

கோரிக்கை ஆர்ப்பாட்டம் . தோழர்கள் மாநில 

செயலர் V .பாபு மாநிலதலைவர் NFTCL ,மாநில 

துணை தலைவர் முருகேசன் 

C.K .ரகுநாதன் மாவட்ட செயலர் NFTE

மாவட்ட செயலர் பாபு -NFTCL 

தோழர் ராஜேந்திரன் 

பல்வேறு நிர்வாகிகள் மற்றும் 15

ஒப்பந்த தொழிலாளர் கள் கலந்துகொண்டனர்.

Image may contain: 11 people, outdoor
Image may contain: 8 people, crowd


NFTCL திருநெல்வேலி சங்கத்தின் சார்பில் 

கோரிக்கை ஆர்ப்பாட்டம் . தோழர்கள் பாபநாசம் 

மாவட்ட தலைவர் NFTCL  கணேசன் மாவட்ட 
.
செயலர் NFTE ,கணபத்திரமான் மாநில துணை 

தலைவர்  NFTCL ,ஆனந்தன் மாவட்ட 

செயலர் NFTCL  , மாரியப்பன் 

மாநில  அமைப்பு செயலர் NFTCL , உள்ளிட்ட 100 

ஒப்பந்த தொழிலாளர் கள் கலந்துகொண்டனர்.




காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகம் முன்பாக 


ஒப்பந்த ஊழியர்களின் உணர்வுமிகு ஆர்ப்பாட்டம் 


மாவட்டத்தலைவர் தோழர்.முருகன் அவர்கள் 


தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது.இதில் 


மாநில செயல் தலைவர் மாரி 


சிறப்புரையாற்றினார் தொழிற்சங்க முன்னோடி 

பூபதி கலந்து கொண்டு சிறப்பித்தார் .அனைத்து 

தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்  

Image may contain: 5 people, people standing

NFTCL கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் 

கோரிக்கை ஆர்ப்பாட்டம் . தோழர்கள் மாநில 

செயலர் S.ஆனந்தன் ,திருவாரூர் A .சேகர் 

மாநில  துணைசெயலர் NFTCL சிறப்புரை.

தோழர்சுந்தரமூர்த்தி மாநில துணை 

செயலர்- NFTE 

தோழர் .ஜெயராமன் அகில இந்திய செயலர் NFTE 

செயலர் மற்றும் 15

ஒப்பந்த தொழிலாளர் கள் கலந்துகொண்டனர்.





Image may contain: one or more people and outdoor

Image may contain: 9 people, people standing and outdoor
Image may contain: 3 people, crowd and outdoor


Image may contain: 7 people, people standing and outdoor



Image may contain: 9 people, people standing
Image may contain: one or more people, crowd and outdoor


செவ்வாய், 16 மே, 2017




மே – 17
அன்புத்தலைவர் ஜெகன் பிறந்த தினம்..
NFTE இளைஞர் எழுச்சி தினம்…
சிறப்புக்கூட்டம்
17/05/2017 – புதன் – காலை 10 மணி
தொலைபேசி நிலையம் – பரமக்குடி.
சிறப்புரை...
ஒப்பனையற்ற இளைஞன்..
ஒப்பந்த ஊழியரின் தலைவன்...
தோழர். S.ஆனந்தன்
NFTCL மாநிலச்செயலர்
தோழர்களே… வருக…
Image may contain: 2 people, text
Image may contain: text
மே 20 – NFTCL ஆர்ப்பாட்டம்


ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினைகள் தீர்விற்காக…
மே 20 – சனிக்கிழமை
தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்
மாநிலம் தழுவிய தலைவர்கள் பங்கேற்பு

சென்னை CGM அலுவலகம்
தோழர்.அசோகராஜன் – NFTCL அகில இந்திய உதவித்தலைவர்
மற்றும் NFTE & NFTCL தலைவர்கள்

சென்னை குரோம்பேட்டை
தோழர்.E.சம்பத் – NFTCL மாநிலப்பொருளர் 
மற்றும் NFTE & NFTCL தலைவர்கள்

சென்னை அம்பத்தூர்
தோழர்.V.பாபு – NFTCL மாநிலத்தலைவர் 
மற்றும் NFTE & NFTCL தலைவர்கள்

நெல்லை : தோழர்கள்.
S.பாபநாசம் – மாவட்ட செயல்தலைவர் NFTCL
N.கணேசன் – மாவட்டச்செயலர் NFTE
R.கணபதிராமன் – மாநில உதவித்தலைவர் NFTCL
V.மாரியப்பன் – மாநில அமைப்புச்செயலர் NFTCL
P.சண்முகம் – மாநில உதவிச்செயலர் NFTE

தூத்துக்குடி
M.பாலக்கண்ணன் – மாவட்டச்செயலர் NFTE
K.பன்னீர்செல்வம் - மாநில அமைப்புச்செயலர் NFTCL

கடலூர்
A.சேகர் - மாநில உதவிச்செயலர் NFTCL
R.இரவி - மாநில உதவிச்செயலர் NFTCL
K.மதிவாணன் – மாநில அமைப்புச்செயலர்  NFTCL
M.மஞ்சினி - மாவட்டச்செயலர் NFTCL 
P.சுந்தரமூர்த்தி - மாநில உதவிச்செயலர் NFTE

காரைக்குடி
S.முருகன் – மாவட்டத்தலைவர் NFTCL
B.முருகன் – மாவட்டச்செயலர் NFTCL 
R.மாரிமுத்து - மாநில உதவிச்செயலர் NFTCL
N.வீரசேகர் – மாவட்டப்பொருளர் NFTCL
G.சுபேதார் அலிகான் - மாநில அமைப்புச்செயலர் NFTE
B.லால்பகதூர் – மாவட்டத்தலைவர் NFTE

மதுரை
S.சிவகுருநாதன் – மாவட்டச்செயலர் NFTE
G.இராஜேந்திரன் – மாவட்ட ஒருங்கிணைப்பாளர் NFTCL
T.பரிமளம் – மாநில உதவித்தலைவர் NFTE

தஞ்சை
S.பிரின்ஸ் – மாவட்ட உதவித்தலைவர் NFTE
T.பன்னீர்செல்வம் – மாவட்டத்தலைவர் NFTE
S.ஆறுமுகம் - மாநில அமைப்புச்செயலர் NFTCL

ஈரோடு
S.மாலி – அகில இந்திய உதவித்தலைவர்  NFTCL
G.குமார் – மாநில உதவித்தலைவர் NFTCL

திருச்சி
N.அன்பழகன் - மாநில உதவித்தலைவர் NFTCL
Y.மில்டன் – மாவட்டச்செயலர் NFTCL
S.பழனியப்பன் – மாவட்டச்செயலர் NFTE
U.பாலசுப்பிரமணியன் - மாநில உதவிச்செயலர் NFTCL
D.கவின்ராஜ் - மாநில உதவித்தலைவர் NFTCL
D.வில்லியம் ஹென்றி - மாநில அமைப்புச்செயலர் NFTCL

மற்றும்... NFTE & NFTCL 
செயல்வீர்ர்களும்…. முன்னணித்தோழர்களும்…

ஒப்பந்த ஊழியர்களே…
நின்றிடுவோம் ஓரணியில்…
உரிமைகளை…
வென்றிடுவோம் ஓர் கொடியில்…
அணி திரள்வீர்…  ஆர்ப்பரிப்பீர்…

அனைவரையும் ஆர்ப்பரிக்க அறைகூவும்…
NFTCL தமிழக மாநிலச்சங்கம்
இளமை... நேர்மை... தலைமையாகட்டும்...

மே – 17
தோழர்.ஜெகன் பிறந்த தினம்
NFTE… NFTCL… இளைஞர் தினம்
உலகத்தொலைத்தொடர்பு தினம்

முத்தான மூன்று தினவிழா
மற்றும் கிளைச்செயலர்கள் கூட்டம்

மேதினக்கொடியேற்றம்
17/05/2017 - புதன் 

காலை 10 மணி

தொலைபேசி நிலையம் – பரமக்குடி

தலைமையுரை:

தோழர்.லால்பகதூர் – மாவட்டத்தலைவர் NFTE
தோழர்.முருகன் – மாவட்டத்தலைவர் NFTCL…

வரவேற்புரை
தோழர்.தமிழரசன் – கிளைச்செயலர் NFTE
தோழர்.மோகன் – கிளைச்செயலர் NFTCL…

அனுபவ உரை
தோழர்.மாரி – மாவட்டச்செயலர் – NFTE
தோழர்.முருகன் – மாவட்டச்செயலர் NFTCL…

இளமை உரை

தோழர்.சுபேதார் அலிகான்

மாநில அமைப்புச்செயலர் - NFTE


தோழர்.ஆனந்தன்….

மாநிலச்செயலர் - NFTCL…
 ==================================================

NFTE  - NFTCL…

மேதினக்கொடியேற்றம்

17/05/2017 - புதன் 

மாலை 04.00 மணி
தொலைபேசி நிலையம்
இராமேஸ்வரம்

மேதினச்சிறப்புரை

தோழர்.ஆனந்தன்

மாநிலச்செயலர் - NFTCL

மேதினி போற்றும்…
மேதினக்கொடியேற்றுவோம்…
நேர்மையால் நம் நெஞ்சம் நிறைந்த
தொண்டால் நம் துயர் தீர்த்த
தூயவன் ஜெகன் புகழ் பாடுவோம்….
தோழர்களே… வாரீர்