வெள்ளி, 29 ஜனவரி, 2016

ON 03/01/2016 AT SHOLAPUR NATIONAL FEDERATION 

OF TELECOM CONTRACT WORKERS (NFTCL) WAS 

FORMED . A UNION FOR THE CONTRACT LABOURERS 

TO SAVE THEIR LIVES FROM THE EXPLOITATION OF 

CONTRACTORS AND MANAGEMENT













வியாழன், 14 ஜனவரி, 2016

               தேசிய தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சம்மேளனம்

                                            (NFTCL -REG.NO :3550/CNI DATED 28/05/2015.)

அன்பு தோழர்கள் ,தோழியர்கள் ,நண்பர்கள்,குடும்பத்தினர் 

மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் தேசிய தொலைத் 

தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சம்மேளனத்தின்  

                                      பொங்கல் வாழ்த்துக்கள்.

திங்கள், 11 ஜனவரி, 2016

உதவிய உள்ளங்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!

கடலூர்  மாவட்டத்தை  சார்ந்த வெள்ளத்தினால் பாதிக்கபட்ட BSNL  ஒப்பந்த தொழிளார்களுக்கு சென்னை தொலைபேசி NFTE மாநிலசங்கத்தின் சார்பாக விழுப்புரம்  தொலைபேசி  வளாகத்தில் நடைப்பெற்றது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட. 85 -க்கும் தோழர்களுக்கு  நிவாரணம் வழங்கப்பட்டது.
நமது சம்மேளன பொது செயலர் C .K .மதிவாணன்
தோழர் G .ஜெயராமன் சம்மேளன செயலர்-NFTE 
அன்பழகன்-துணை கோட்ட அதிகாரி (D.E )
N .அன்பழகன் -மாநில அமைப்பு செயலர்-NFTE  ,நமது மாநில செயலாளர்தோழர் S.ஆனந்தன்மாவட்ட தலைவர் G .வேதாச்சலம் கிளை செயலர் ஹரிகிருஷ்ணன் ,G.கணேசன்  கிளை செயலர் NFTE .  நிகழ்ச்சியில் பாதிக்கபட்ட தோழர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினர்.
































ஞாயிறு, 10 ஜனவரி, 2016

திருச்சியில் ஒரு புரட்சி 

திருச்சி NFTCL மாவட்ட மாநாடு சிறப்பான முறையில் 27/12/2015 அன்று நடைபெற்றது அதில் 150 -ற்கும் மேற்பட்ட தோழர் , தோழியர்கள் கலந்து சிறப்பித்தனர் . NFTE  மாவட்ட செயலர் தோழர் S .பழனியப்பன் ,AIBSNLOA  மாவட்ட செயலர் தோழர் S .காமராஜ் நமது மாநில செயலர் S .ஆனந்தன் மற்றும் P .சுந்தரம் NFTE மாநில துணை செயலர் மற்றும் M .பாலகுரு  கலந்து சிறப்பித்தனர். தோழர்கள்  முத்து , Y .மில்டன் மாவட்ட தலைவர் , செயலர்  ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர் .