Thursday, 21 May 2015



EPF -இல் உள்ள சலுகைகள் பற்றியும் , UAN  எண் பற்றிய தகவல்கள் விளக்க  கூட்டம் கடலூர் அடையாறு அனந்த பவன் ஹோட்டலில் நடைபெற்றது  அந்த கூட்டதிற்கு முறையான அழைப்பு நமது சங்கதிற்கு EPF OFFICE இல் இரூந்து வந்து நமது தோழர்களும் பங்கேற்றனர் .


நமது மாநில செயாளர் மற்றும் Mr .ராஜன் ASST .COMMISSIONER -EPF உறையாடும் காட்சி. நாம் எழுப்பிய பல கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார் .







Tuesday, 19 May 2015



ஒப்பந்த ஊழியர் சம்பளம் 
தொழிலாளர்களின் சம்பள பட்டுவாடா 
முறைப்படுத்த போராடிய தஞ்சாவூர் ஒப்பந்த தொழிலாளர்களை NFTCL மாநில சங்கம் வாழ்த்துகிறது !!!  






Friday, 1 May 2015

                     மே தின கொடியேற்ற நிகழ்ச்சி   

            NFTCL சங்கத்தின் சார்பாக -கடலூர் 


மே தின கொடியேற்றும் நிகழ்ச்சி NFTCL சங்கத்தின் சார்பாக கடலூர் GM அலுவலகம் முன்பு நடைபெற்றது .இதில் தோழர் S .ஆனந்தன் மாநில செயாளர் துவக்க உரையாற்றினார்,  தோழர்.கே.மதிவண்ணன் கொடியேற்ற   தோழர் விநாயகம் கோஷமிட சங்க தோழர்கள் கோஷம் முழங்க தோழர் N .அன்பழகன் சிறப்புரை நிகழ்த்தினர் .












                  மே தின கொடியேற்ற நிகழ்ச்சி-கடலூர் 

                               தொலைபேசியாக கிளை - தோழர் 

  


மே தின கொடியேற்றும் நிகழ்ச்சி SIPCOT தொலைபேசி நிலையம் தோழர் சுப்பராயன் கொடியேற்றினார் 



மே தின கொடியேற்றும் நிகழ்ச்சி கடலூர் O .T. தொலைபேசி நிலையம் தோழர் பாபு  கொடியேற்றினார் 




மே தின கொடியேற்றும் நிகழ்ச்சி கடலூர் K .N .பேட்டை தொலைபேசி நிலையம் தோழர் சேட்டு கொடியேற்றினார் .




மே தின கொடியேற்றும் நிகழ்ச்சி THIRUPAPULIYUR  தொலைபேசி நிலையம் தோழர் அலமேலு  கொடியேற்றினார் 



மே தின கொடியேற்றும் நிகழ்ச்சி கடலூர் FRIENDS NAGAR தொலைபேசி நிலையம் தோழர் சண்முகம் கொடியேற்றினார் 



மே தின கொடியேற்றும் நிகழ்ச்சி கடலூர் தொலைபேசியாக கிளை - தோழர் அன்புதேவன்  கொடியேற்றினார் 



                   மே தின கொடியேற்றும் நிகழ்ச்சி  தொலைபேசியாக கிளை - 

                           தோழர் G .ஜெயராமன் சிறப்புரை நிகழ்த்தினர்                                .